அம்மையினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காக்க
Page 1 of 1
அம்மையினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காக்க
அம்மை போடும் போது மருதாணி இலையை அரைத்து இரு பாதங்களிலும் வைத்துக் கட்டி வர அம்மையினால் கண்களுக்கு எந்தவொரு தீங்கும் நேராது. இதனால் அம்மையின் போது ஏற்பட்ட உடல் உஷ்ணம் குறையும். மருதாணி இலையை அரைத்து ஒரு ஆழாக்கு அளவு பாலில் கலந்து காலையில் 3 நாட்கள் குடித்து வர அதிகமாக போகும் சிறுநீரை கட்டுப்படுத்தும். மருதாணிப் பூவினை தொடர்ந்து தலையில் சூடி வர பேன் தொல்லை விலகும். மருதாணி இலையை அரைத்துப் பூச, சுளுக்கு, நகப் புண், காயம் முதலியவை குணமாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் எண்ணையே இல்லா
» புத்திக் கூர்மை அதிகரிக்க சில குழந்தைகள் என்னதான் படித்தாலும் விரைவில் மறந்துவிடுகிறார்கள். இதனால் பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்க முடியாமல் போகிறது. பெரியவர்களுக்கும் ஞாபக மறதி ஏற்படுகிறது. இதனைத்
» அம்மை நோயின் தாக்கம் குறைய
» தம்மை கேலி செய்வார்களோ என்ற அச்சம்
» வயிற்றில் ஏற்படும் கோளாறுகளுக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum