பரி வேட்டை
Page 1 of 1
பரி வேட்டை
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள குமரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவின் போது திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரம் போல, பராசக்தி, பாணாசூரனை வதம் செய்யும் யுத்தக் காட்சி நடைபெறும்.
விழாவின் 10-ம் நாள் விழாவின் உற்சவர் அம்மன், கன்னியாகுமரியில் இருந்து வடக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மகாதானபுரத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
அங்கு பராசக்திக்கும், பாணாசூரனுக்கும் நடந்த போர் பூசாரிகளால் நடத்தி, நடித்து காட்டப்படும். இது பரிவேட்டை என்று அழைக்கப்படுகிறது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum