உண்மையில் இருக்கும் சில கிறிஸ்துமஸ் மரங்கள்!!!
Page 1 of 1

1/5
சிவப்பு பைன் (Red Pine)
சிவப்பு பைன் மரத்தின் தாவரவியல் பெயர் பைனஸ் ரிகாலஸ் (Pinus regalus) ஆகும். இந்த மரங்கள் பொதுவாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் காணப்படும். இது ஒரு வகையான ஊசியிலை மரங்களாகும். இந்த மரங்கள் மிகவும் உயரமாக, கிறிஸ்துமஸ் மரத்தைப் போன்ற கிளைகளைக் கொண்டது.
2/5
3/5
4/5
5/5
prev next
கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கியமான ஒன்று தான் கிறிஸ்துமஸ் மரம். இந்த மரமானது அனைத்து கிறித்துவர் வீடுகளிலும், இந்த பண்டிகையின் போது இருக்கும். அதேப்போல் இந்த மரங்கள் பல வகைகளில் வைக்கப்படும். சிலர் இந்த மரத்தை கடைகளில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து, அதனை அலங்கரித்து கொண்டாடுவார்கள். ஆனால் வெளிநாடுகளான அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் சிலர் தங்கள் வீட்டின் தோட்டத்திலேயே கிறிஸ்துமஸ் மரத்தினை வளர்த்து, அலங்கரித்து கொண்டாடுவார்கள். ஏனெனில் இவை அங்கு அதிகம் வளர்கின்றன. அவர்களும் வளர்க்கின்றனர்.
ஆனால் இந்தியாவில் இந்த மாதிரியான மரங்களை வளர்ப்பதில்லை. இருப்பினும் இந்தியாவில் உள்ள ஒரு சில குளிரான இடங்களில் இந்த மரங்களை வளர்க்கலாம். ஏனெனில், உண்மையாக இருக்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் குளிர்ச்சியாக இருக்கும் இடத்தில் வளரக்கூடியது. எனவே தான் அத்தகைய மரத்தை இந்தியாவில் வளர்க்க முடியவில்லை. மற்றொரு அதிசயம் என்னவென்றால், அந்த மரங்கள் குறைந்தது ஒரு வருடத்திற்கு பசுமையாக இருக்கக்கூடியது. சரி அத்தகைய மரத்தை தான் நம்மால் வளர்க்க முடியவில்லை. ஆனால் அத்தகைய மரங்களை வாங்கி வந்து வீட்டில் அலங்கரிக்கலாம். சரி, இப்போது அவ்வாறு உண்மையாக கிறிஸ்துமஸ் மரத்தைப் போன்று இருக்கும் மரங்களுள் சிலவற்றைப் பார்ப்போமா!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அக்குபங்சர் உண்மையில் பலன் கொடுக்கிறதா?

» வெற்றிகரமான வாழ்க்கை என்பது உண்மையில் என்ன? இந்த வி.வி.ஐ.பி. சொல்றதை கேளுங்களேன்!
» குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். எந்தப் பூவில

Permissions in this forum:
You cannot reply to topics in this forum