முன்னோரை நினையுங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
முன்னோரை நினையுங்கள்
* அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று அவ்வைப்பாட்டி நமக்கு போதித்து இருக்கிறாள். "மாத்ருதேவோ பவ! பித்ருதேவோ பவ!' என்று வேதமும் பெற்றோரை போற்றுகிறது.
* பெற்றோர் நமக்குச் செய்துள்ள தியாகத்திற்கு ஈடு இணை ஏதும் கிடையாது. அதனால் வாழும் காலத்தில் அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வதோடு, மறைந்த பின்னும் சாஸ்திரம் விதித்துள்ள சிரார்த்தத்தை முறையாகச் செய்வது நம் கடமை.
* மரணத்திற்குப் பின் செய்யும் பிதுர்கடனைச் சீர்திருத்தம் என்ற பெயரில் சிலர் பரிகாசமாக நினைக்கலாம். ஆனால், நமக்கு முன்னோர்களிடம் நன்றியுணர்வும், சாஸ்திரத்தில் சிரத்தையுமே மிக முக்கியம்.
* "சிரார்த்தம்' என்ற சொல்லுக்கு "அக்கறையோடு செய்வது' என்று அர்த்தம். எனவே, முன்னோருக்கு மறவாமல் தர்ப்பணம் செய்யுங்கள்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum