பாம்பு உருவ அமைப்பு ஏன்?
Page 1 of 1
பாம்பு உருவ அமைப்பு ஏன்?
பொதுவாக ராகு-கேதுவை பாம்பிற்கு ஒப்பிடுவார்கள். ஒரே பாம்பின் தலை ராகுவையும் உடல் (வால் வரை) கேதுவையும் குறிக்கும். இதில் ஒரு அறிவியல் உண்மையும் உள்ளது. பாம்பு முட்டையை வாயில் விழுங்கிவிட்டு ஓட்டை வெளியில் கக்கி விடும்.
சூரிய சந்திர கிரகணங்களுக்கு காரணமான ராகு-கேது கிரகணம் முடிந்து மறுபடியும் சூரியன், சந்திரன் முழுமையாக வெளிப்படுவதால் ராகு-கேதுவை பாம்பிற்கு ஒப்பிட்டு கூறியுள்ளார்கள். மேலும் வான மண்டலத்தை 360 டிகிரியில் 12 ராசிகளாகப் பிரித்து எதிர் எதிர் புள்ளிகளில் ஒரு புள்ளியில் ராகு (தலை) இருந்தால் 180 டிகிரியில் கேது (வால்) இருக்கும்.
இந்த அறிவியல் உண்மைப்படியே ஜாதக கட்டத்தில் ராகு-கேது எதிர்-எதிர் கட்டங்களில் 180 டிகிரி வித்தியாசத்தில் அமைப்பில் குறிப்பிடுவார்கள். மேலும் கிரகணம் அன்று பிறந்த ஒருவரது ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரனுடன் ராகு அல்லது கேது கண்டிப்பாக ஒரே ராசியில் சேர்ந்தே இருக்கும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பாம்பு உருவ அமைப்பு ஏன்?
» குபேரன் உருவ அமைப்பு
» நந்திகேஸ்வரர் உருவ அமைப்பு
» முத்தாரம்மன் உருவ அமைப்பு
» முத்தாரம்மன் உருவ அமைப்பு
» குபேரன் உருவ அமைப்பு
» நந்திகேஸ்வரர் உருவ அமைப்பு
» முத்தாரம்மன் உருவ அமைப்பு
» முத்தாரம்மன் உருவ அமைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum