காமாட்சி அம்மன் கோயில் வெள்ளித்தேர் உலா
Page 1 of 1
காமாட்சி அம்மன் கோயில் வெள்ளித்தேர் உலா
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய உற்சவமான வெள்ளித்தேர் வீதி உலா நடந்தது.
நேற்று கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் நெல்லுக்காரத்தெரு, பூக்கடை சத்திரம் உள்ளிட்ட 4 ராஜ வீதிகளில் வலம் வந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகளும். அபிஷேககங்களும் நடந்த வண்ணம் உள்ளன. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளித்தேர் வீதி உலாவை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்
» மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்
» சாந்த சொரூபி ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum