சபரிமலையில் செய்ய வேண்டிய நியதிகள்
Page 1 of 1
சபரிமலையில் செய்ய வேண்டிய நியதிகள்
1. இரு முடியுடன் 18 படி ஏறுதல்,
2. நெய் அபிஷேகம்,
3. தீபஸ்தம்பத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங் குதல்,
4. நைவேத்தியப் பொருட்களை அய்யப்பனுக்குச் சமர்ப்பித்தல் (கற்பூர ஆழி எடுத்தல்),
5. அய்யப்ப தரிசனம்,
6. மஞ்சமாதா தரிசனம்,
7. மலைநடை பகவதி நவக்கிரக வழிபாடு,
8. கடுத்த சுவாமிக்குப் பிரார்த்தனை,
9. கருப்பசுவாமிக்குப் பிரார்த்தனை,
10. நாகராஜா, நாகயட்சிக்குப் பிரார்த்தனை,
11. வாபர் சுவாமிக்கு காணிக்கை செலுத்துதல்,
12. திருவாபரணம் பெட்டி தரிசனம்,
13.ஜோதி தரிசனம்,
14. பஸ்மகுளத்தில் குளித்தல்,
15. மகரவிளக்குத் தரிசனம்,
16. பிரசாதம் பெற்றுக்கொள்ளுதல் (அரவனை, பாயசம், அப்பம் உள்பட),
17. தந்திரி, மேல் சாந்திகளை வணங்குதல்,
18. 18படி இறங்குதல் இவை ஜோதி சமயம் செல்பவர்களுக்கு உள்ள நியதி. மற்றவர்கள் ஜோதி தரிசனம் திருவாபரணம் பெட்டி தரிசனம் தவிர மற்றவை-செய்யலாம்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சபரிமலையில் செய்ய வேண்டிய நியதிகள்
» பூஜைக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள்
» நெல் அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள்
» கோவிலுக்கு செய்ய வேண்டிய தானங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum