நெஞ்செரிச்சலைத் தடுக்கும் 10 உணவுகள்!!!
Page 1 of 1
நெஞ்செரிச்சலைத் தடுக்கும் 10 உணவுகள்!!!
ஆப்பிள்
ஆப்பிளில் கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் போது, ஆப்பிளை சாப்பிட்டால், எரிச்சலைத் தடுக்கலாம்.
2/10
3/10
4/10
5/10
6/10
7/10
8/10
9/10
10/10
prev next
பொதுவாக நெஞ்செரிச்சல் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. ஏனெனில் சரியாக உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உணவை செரிக்க உதவும் அமிலமானது தேங்கி, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மேலும் அவை நீடித்தால், அந்த அமிலமானது உணவுக்குழல் வழியாக மேலே சென்று நெஞ்சில் எரிச்சலை உண்டாக்குகின்றன. ஆனால் இத்தகைய நெஞ்செரிச்சலை ஒருசில உணவுகள் மூலமாக சரிசெய்ய முடியும்.
முக்கியமாக உணவுகளை சரியாக சாப்பிடுவதோடு, சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடுவது, குறைந்தது 8 மணிநேரம் தூங்குவது மற்றும் தினமும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்ற வேண்டும். ஒருவேளை ஏற்கனவே நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் உட்காரும் நேரத்தில், அவ்வப்போது ஏதேனும் ஒருசில உணவுகளையும் சாப்பிட வேண்டும்.
ஒருவேளை உணவுகளால் சரிசெய்யாமுடியாவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக இந்த நெஞ்செரிச்சலுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவை இருக்கின்றன. அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபட முடியும். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் கூட, நெஞ்செரிச்சலை சரிசெய்யும். சரி இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புற்றுநோயை தடுக்கும் 10 ஆரோக்கிய உணவுகள்!!!
» கூந்தல் உதிர்வை தடுக்கும் உணவுகள்...
» புற்றுநோயை(cancer) தடுக்கும் உணவுகள்!
» ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்
» தாய்மையை தடுக்கும் உணவுகள்! கவனம் தேவை!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum