தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆயில்யம் பாம்பு நட்சத்திரம்

Go down

ஆயில்யம் பாம்பு நட்சத்திரம்  Empty ஆயில்யம் பாம்பு நட்சத்திரம்

Post  meenu Wed Feb 06, 2013 12:06 pm

ஆயில்யம் - ஆதிசேஷன் ( ராகு, பாம்பு, சர்ப்பம்) - ஆமை - கருடன் - பில்லி சூன்யம் - திருப்பாற்கடல் - குப்பை மேடு - விஷப் பொருள்கள் - வயிற்று வலி - வயிற்றில் ஆபரேஷன் - வைராக்கியம் - அதிக பாசம் - முன் கோபம் - ஏமாற்றம் - திடீர் லாபம் - இட மாற்றம் - காணாமல் போதல் - அதிக உஷ்ணம் - காலத்தால் அழிதல் - சண்டைக் கலைகள் - உறிஞ்சும் தன்மை - பகை .

ஆயில்யம் 1 - பட்டன், மோல்டிங், ஒர்க் ஷாப் ஆகிய தொழில் சிறப்பு.
சௌபாக்கியம், வேண்டிய செல்வம் , திருப்தியான வாழ்க்கை இந்த நட்சத்திரத்தோட குண இயல்பு.

ஆயில்யம் 2 - பேஸ்ட், பிரஷ், பல் பொடி, பல் டாக்டர் - தொழில் சிறப்பு.
இரு வகையில் சந்தோஷம், இறையை அறிதலில் ஆர்வம் - இது இந்த நட்சத்திரப் பாதத்தின் குண இயல்பு.

ஆயில்யம் 3 - பெட்ரோமாக்ஸ் மற்றும் மெழுகு வர்த்தி, கார்த்திகை விளக்கு, எமெர்ஜென்சி விளக்கு முதலிய தொழில்கள் சிறப்பு.
ஒழுக்கம். இது குண இயல்பு. பிறர் வகையில் பெரிய ஆபத்து நேரிடும்.

ஆயில்யம் 4 - சுற்றுலா சம்பந்தப் பட்ட விஷயங்கள் அது சம்பந்தமான தொழில்கள் சிறப்பு.

அறிவில் சிறப்பு, உயர்ந்த பதவி, கையாளுவதில் சிறப்பாய் செயல்படுதல் இது இந்த நட்சத்திரப் பாதத்தோட குண இயல்பு.

ஆயில்யம் பொது: ஆயில்யம் பாம்பு நட்சத்திரம்.
மூலிகை - குப்பை மேனி, மரம் - பப்பாளி, முருங்கை மரம்
காவல் தெய்வம் - முனியப்பர்.

காலத்தின் தன்மையை பிரித்துப் பார்த்து அறிதல்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விரோதிகளாக இருப்பார்கள். அல்லது பிடிக்காமல் போகும். அதே போல, அனுமார், சிரஞ்சீவி, ஆஞ்ச நேயர், போன்ற பெயர்கள் ஆகாது.

ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சித்திரை சாதகமான நட்சத்திரம். வில்வ இலையை காய வைத்து லேமினேஷன் செய்து. வீட்டின் முக வாயிலில் தோரணமாக கட்டுதல் பலவித கஷ்டங்கள் வராமல் தடுக்கும். அதே போல, புலியின் படம் மற்றும் காமாட்சி அம்மன் படங்கள் வைப்பதும் நலம் பயக்கும்.
குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி: மிகவும் பவித்ரமாக, ஒழுக்கமாக இந்த நட்சத்திர ராசிக்காரர்கள் இருப்பதும் அபிராமி, காமாட்சி அம்மன் பக்தர்களாகவும் இருப்பவர்களுக்கு காலம் முழுக்க நன்மை பயக்கும்.துஷ்டர்களுக்கு - தீய குணாதிசயங்கள் கொண்டிருந்தால் ஆமை புகுந்த வீடு போல , கருடனைக் கண்டு ஓடி ஒளியும் பாம்பு போல , மறைவாக வாழும் நிலை ஏற்படவும் வாய்ப்புண்டு
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum