நீச்சல் பயிற்சி: கவனிக்க வேண்டியவை
Page 1 of 1
நீச்சல் பயிற்சி: கவனிக்க வேண்டியவை
உடல் எடையை குறைக்க தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது. நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கைகால்களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு படிப்படியாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» சைக்கிள் பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» தசைகள் விரிவுபடுத்தும் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum