தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புத்தியைத் தீட்டு... புதுமையைக் காட்டு

Go down

புத்தியைத் தீட்டு... புதுமையைக் காட்டு Empty புத்தியைத் தீட்டு... புதுமையைக் காட்டு

Post  oviya Tue Jun 11, 2013 6:21 pm


விலைரூ.40
ஆசிரியர் : தா.சந்திரசேகரன்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: சுய முன்னேற்றம்
ISBN எண்: 978-81-8402-520-0
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

இதுவரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை வாழ்ந்ததாக இருக்கட்டும். இனி வரும் எதிர்காலம் சுவையாக இருக்கட்டும். அதற்காக உங்கள் வாழ்க்கை முறையினை சிறிது மாற்றி அமையுங்கள். உங்களை நீங்களே தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, இதுவரை ‌யாருக்கும் திருப்பிக் கொடுக்காத கடனாக இருந்தால் உடனே அவர்களுக்கு அக்கடனைத் திருப்பிக் கொடுத்து விடுஙகள். ஒரு நல்ல நண்பரிடம் நட்பு ஏற்கனவே சிதைந்திருந்தால் அதை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளப் பாருங்கள். மனைவியிடமோ, கணவனிடமோ, சகோதரரிடம‌ோ ஒரு சண்டை ஏற்பட்டிருந்தால் பெருந்தன்மையோடு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். மன்னிக்கும் குணத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நிரந்தர ஆரோக்கியத்தைக் கொடுக்கும். ஆடம்பரத்தோடு வெள்ளி விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதை விட அடக்கமாக அகல் விளக்கு ஏற்றி வழிபடுவதைத்தான ஆண்டவன் வரவேற்கிறார்.


Last edited by oviya on Tue Jun 11, 2013 6:34 pm; edited 1 time in total
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

புத்தியைத் தீட்டு... புதுமையைக் காட்டு Empty வழி காட்டும் மொழிகள்

Post  oviya Tue Jun 11, 2013 6:28 pm

விலைரூ.
ஆசிரியர் : டாக்டர். வால்டர் டோயல் ஸ்டேபிள்ஸ்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: சுய முன்னேற்றம்
ISBN எண்: 978-81-8402-287-2
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

பல்வேறு திறனாளர்களின் சிந்தனை விதைகள். மனித நேய சிந்தனையாளரான டாக்டர் வால்டர் டோயல் ஸ்டேபிள்ஸ் தொகுத்துத் தந்துள்ள இந்த அனுபவ மொழிகள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. யோசிக்க யோசிக்க பயன் தருவன. தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு திறனாளர்கள் அனைவரும் அவரவர் துறையில் வெற்றி பெற்ற புகழாளர்கள். அவர்களது அனுபவங்களைத் தொகுத்துத்தந்து வெற்றிக்கு வழிகாட்டுகிறார் ஸ்டேபிள்ஸ்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum