தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மானேஜர்களை மாற்றினாலும் பட வாய்ப்பு வரவில்லை!

Go down

மானேஜர்களை மாற்றினாலும் பட வாய்ப்பு வரவில்லை! Empty மானேஜர்களை மாற்றினாலும் பட வாய்ப்பு வரவில்லை!

Post  ishwarya Mon May 27, 2013 5:29 pm

‘பால்’ நடிகை அடிக்கடி மானேஜர்களை மாற்றிப் பார்த்தார். என்றாலும் அவருக்கு புது பட வாய்ப்புகள் வரவில்லை. அதனால் தனது தந்தையையே தனக்கு மானேஜர் ஆக்கிக் கொண்டால் என்ன? என்று சிந்திக்க ஆரம்பித்து இருக்கிறார். இதற்காக, அவருடைய தந்தைக்கு விசேஷ பயிற்சி அளிக்கப்படுகிறதாம். பயிற்சி முடிந்ததும், மகளின் மானேஜராக கோடம்பாக்கம் வந்து இறங்குவாராம், அந்த நட்சத்திர அப்பா!


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum