தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியில் சரண்யா மோகன் .

Go down

இந்தியில் சரண்யா மோகன் . Empty இந்தியில் சரண்யா மோகன் .

Post  ishwarya Sat May 25, 2013 1:19 pm

சென்னை : தமிழில் ரிலீசான ‘வெண்ணிலா கபடி குழு’, இந்தியில் ‘பதல்பூர் பாய்ஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் தமிழில் நடித்த சரண்யா மோகனே இந்தியிலும் ஹீரோயினாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தியில் இந்தப் படத்தை சைலேஷ் வர்மா ரீமேக் செய்து இயக்குகிறார். நிஷான் ஹீரோ. பாலிவுட்டுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து படம் உருவாகிறது. முதற்கட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. தமிழில் ‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’, ‘கோலாகலம்’, ‘சுயம்’ படங்களில் நடிக்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum