நடிகையின் அண்ணன்கள் ட்ரீட்மெண்ட்.
Page 1 of 1
நடிகையின் அண்ணன்கள் ட்ரீட்மெண்ட்.
எதிரில் மீசையுடன் யார் எதிர்பட்டாலும் யோசிக்காமல் அண்ணன் என்றுவிடுகிறார் கும்கி நடிகை. இந்த திடீர் அண்ணன் பாசம் காரணமாக இரண்டு படங்களில் நடித்தவருக்கு இரண்டு டஜன் அண்ணன்கள் இருக்கிறார்கள்.
ஷூட்டிங்கில் யாரும் தன்னை நோக்கி தவறாக ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கக் கூடாது என்ற எச்சரிக்கையில்தான் இப்படியொரு அண்ணன் சென்டிமெண்டை நடிகை கையிலெடுத்திருக்கிறார். இதன் காரணமாக நடிகையைப் பார்த்தால் நாலடி தள்ளிதான் நடக்கிறார்கள் எல்லோரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆந்திராவை கலக்கும் சார்மியின் பொளோர் ட்ரீட்மெண்ட்
» நடிகையின் காதல்
» ஒரு நடிகையின் வேதனை !
» ராய் நடிகையின் சவடால்
» நடிகையின் கின்னஸ் திருமணம்
» நடிகையின் காதல்
» ஒரு நடிகையின் வேதனை !
» ராய் நடிகையின் சவடால்
» நடிகையின் கின்னஸ் திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum