தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமாவளவன் விஜயகாந்துடன் சந்திப்பு

Go down

திருமாவளவன் விஜயகாந்துடன் சந்திப்பு  Empty திருமாவளவன் விஜயகாந்துடன் சந்திப்பு

Post  ishwarya Fri May 24, 2013 4:37 pm

தேமுதிக தலைவர் விஜயகாந்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்து பேசினார். ''மரக்காணம் கலவரம் சம்பந்தமாக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவேன்'' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் திமுக தலைவர் கருணாநிதியை, திருமாவளவன் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலை வர் விஜயகாந்தை, திருமாவளவன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்த அறிக்கையை அவரிடம் அளித்தார். இச்சந்திப்பின் போது, தேமுதிக அவை தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்தி ரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே. சுதீஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் சிந்தனை செல்வன், ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப், செய்தி தொடர் பாளர் வன்னியரசு, தகடூர் தமிழ்ச் செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், பாலசிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஆகியோரையும் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி – அஜீத்துக்கு திருமாவளவன் கண்டனம்!
»  திருமாவளவன் ஒட்டுமொத்த தலித்துகளின் தலைவர் அல்ல : ராமதாஸ்
» திருமாவளவன் ஒட்டுமொத்த தலித்துகளின் தலைவர் அல்ல : ராமதாஸ்
»  முருகன், சாந்தன், பேரறிவாளனை காக்கக் கோரி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் முழக்கம்!
»  முதல்-அமைச்சர் நடவடிக்கை எதிரொலி: விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு-திருமாவளவன் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum