புரொக்கோலி, கேரட் சாலட்
Page 1 of 1
புரொக்கோலி, கேரட் சாலட்
்
தேவையான பொருட்கள்....
புரொக்கோலி -1கப்
கேரட் -1
வெள்ளரிக்காய் -1
லெட்யூஸ் -1 இலை
உப்பு -தேவையான அளவு
மிளகுதூள் -1ஸ்பூன்
செய்முறை....
• புரொக்கோலியை சுடுதண்ணீரில் அலசி மைக்ரோவேவ் ஹையில் 2 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
• மைக்ரோவேவ் இல்லாதவர்கள் இட்லி பாத்திரத்தில் வேக வைத்துக் கொள்ளவும்.
• கேரட்,வெள்ளரிக்காய், லெட்யூஸ் விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
• ஒரு தட்டின் மேல் வெட்டி வைத்துள்ள காய்களை அடுக்கி வைத்து அதன் மீது உப்பு,மிளகுதூள் தூவி கலந்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum