தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருச்செந்தூர் மாசிதிருவிழா நாளை தேரோட்டம்

Go down

  திருச்செந்தூர் மாசிதிருவிழா நாளை தேரோட்டம் Empty திருச்செந்தூர் மாசிதிருவிழா நாளை தேரோட்டம்

Post  ishwarya Fri May 24, 2013 12:00 pm

திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித்திருவிழா 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் நாளான நேற்று காலை சுவாமி ஆறுமுகநயினார் வெள்ளை மற்றும் பச்சை சாத்தி வீதி உலா நடந்தது. அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து மேலக்கோயில் சென்ற சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. அங்கு காலை 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 10.30 மணிக்கு சுவாமி ஆறுமுக நயினார் பச்சை சாத்தி எழுந்தருளி வீதிஉலா நடந்தது. இரவு 12 மணிக்கு சுவாமி கோயில் சென்றடைந்தார்.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (25ம் தேதி) நடக்கிறது. 26ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum