ஸ்ரீ சதாசிவ மூர்த்தி
Page 1 of 1
ஸ்ரீ சதாசிவ மூர்த்தி
சதாசிவ மூர்த்தி தலம்சிதம்ப ரத்தில்
பதநடனப் பாதம் பணிந்தால் -அதனால்
மறுபிறப்பு இல்லை பல நன்மை யுண்டு
பலகீர்த்தி காணும் பலன்!
சத்ய ரூபமாய் பஞ்ச முகங்களாக சத்தி யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகியவற்றினைக் கொண்டு வேதங்களையும், ஆகம சாஸ்திரங்களையும் கவுசிகர், காசிப முனிவர், பரத்வாஜர், கவுதம முனிவர், அகத்தியர் ஆகியோருக்கு முறைப்படி போதித்த திருக்கோலம் சத்ய சதாசிவம்.
சதாசிவ லிங்கத்தை நாம் சிதம்பரத்தில் வழிபடலாம். அந்த ஆலய சிவகங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, மிளகு சீரக சாத நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வதால் மறுபிறவி இல்லை என்ற பாக்கியம் கிடைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ரீ சண்டதாண்டவ மூர்த்தி
» ஸ்ரீ ஆபத்துத்தாரண மூர்த்தி
» ஸ்ரீ தட்சிணா மூர்த்தி
» ஸ்ரீ சிஷ்ய பாவ மூர்த்தி
» ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum