பலிபீடத்தின் தத்துவம்
Page 1 of 1
பலிபீடத்தின் தத்துவம்
கோவில் பிரகாரங்களில் உள்ள பரிவார தேவதைகளுக்கு பலி (உயிர் பலி அல்ல. அன்னமும், தீர்த்தமும்) இடுவதற்காக சிறிய வடிவிலான பலிபீடங்களும், கோவில் கருவறையில் அமைந்திருக்கும் மூலவருக்கான பலிபீடமானது கோவில் கொடிமரத்தின் அருகில் அமைக்கப்பட்டிருக்கும்.
கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் இந்த பலிபீடத்தின் அருகில் நின்று ஆணவம், கோபம், காமம், சூது, வாது, பொறாமை, வஞ்சனை போன்ற தீய எண்ணங்கள் அனைத்தையும் மானசீகமாக பலியிட்டு விட்டதாக கூறிக் கொண்டு கோவிலின் உள்ளே இருக்கும் மூலவரை தரிசிக்க செல்ல வேண்டும் என்பது ஐதீகம்
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum