தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஷ்டமி வழிபாடு

Go down

அஷ்டமி வழிபாடு Empty அஷ்டமி வழிபாடு

Post  gandhimathi Wed Jan 23, 2013 12:57 pm



தேவியர் வரிசை இவ்வாறு வகுக்கப்படுகிறது.

1.மாகேசுவரி
2.கௌமாரி
3.வாராகி
4.மகாலட்சுமி
5.வைணவி
6.இந்திராணி
7.மகாசரசுவதி
8.நாரசிம்மி
9.சாமுண்டி

- இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளில் சிறப்பிடத்தைப் பெறுகிறார்கள். இதனால் தனித்தனியாக ஒவ்வொருவரையும் வழிபடலாம். எல்லா நாளிலும் செய்வதைவிட அஷ்டமியில்தான் பத்திர காளி தோன்றினாள் என்பதால், ஒன்பது நாட்களும் வழிபட முடியாதவர்கள், எட்டாவது நாள்மட்டும் விசேஷ பூஜையைச் செய்தால் நன்மை பெறலாம்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum