தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எந்த நடிகையாலும் சில்க்ஸ்மிதா இடத்தை நிரப்ப முடியாது-சனாகான்

Go down

எந்த நடிகையாலும் சில்க்ஸ்மிதா இடத்தை நிரப்ப முடியாது-சனாகான் Empty எந்த நடிகையாலும் சில்க்ஸ்மிதா இடத்தை நிரப்ப முடியாது-சனாகான்

Post  ishwarya Sat May 04, 2013 5:02 pm

சில்க்ஸ்மிதா வாழ்க்கை தமிழில் நடிகையின் டைரி என்ற பெயரில் தயாராகியுள்ளது. சில்க் ஸ்மிதா வேடத்தில் சனாகான் நடித்துள்ளார். இம்மாதம் இறுதியில் இப்படத்தை இயக்குனர் ஆதிராம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

நடிகையின் டைரி படத்தில் நடித்தது குறித்து சனாகான் அளித்த பேட்டி வருமாறு:-

சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்ததை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். சில்க்ஸ்மிதா திறமையான நடிகை. அவர் இடத்தை அடுத்த 100 வருடத்துக்கு எந்த நடிகையாலும் நிரப்ப முடியாது.

இந்தியில் சில்க்ஸ்மிதா வாழ்க்கையை வைத்து தயாரான “டர்ட்டி பிக்சர்” ரிலீசானதும் அவர் வேடத்தில் பிறமொழிகளில் நடிக்க நிறைய நடிகைகள் விருப்பப்பட்டனர். மலையாளத்தில் கிளைமாக்ஸ் பெயரிலும் தமிழில் நடிகையின் டைரி பெயரிலும் எடுக்கப்பட்ட சில்க்ஸ்மிதா படத்துக்கு நிறைய நடிகைகளை பரிசீலித்தனர். இறுதியில் என்னை தேர்வு செய்தார்கள். தமிழில் இப்படம் பெரிய வெற்றி பெறும் என நம்புகிறேன்.

என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. அவற்றை பொருட்படுத்துவது இல்லை. ஆனால் சமீபத்தில் விபசார வழக்கில் போலீசார் என்னை கைது செய்ததாக வதந்தி பரவியது. இது வரம்பு மீறிய அவதூறு ஆகும். என் பெயரில் வேறு பெண்ணை கைது செய்தனர். ஆனால் அதுபற்றி விசாரிக்காமல் நான் கைதானதாக செய்தி பரப்பினர்.

நான் இரவு விருந்துகளுக்கு போகும் நடிகை இல்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எந்த நாட்டிடம் உதவியை பெற்றாலும் எனது அரசை கவிழ்க்க முடியாது என்கிறார் மஹிந்தர்.
» நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி
» சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள் – பாகிஸ்தானில் திரையிட தடை
» தற்கொலை நடிகையின் உண்மை கதை; சில்க்ஸ்மிதா படத்தில் ரஜினியாக நசுருதீன்ஷா
» ஜாதகப்படி எந்த எந்த முறைகளில் எல்லாம் பணம் வரும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum