தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிக ரன்-அதிக விக்கெட்: கோலி, வினய்குமார் முதல் இடம்

Go down

அதிக ரன்-அதிக விக்கெட்: கோலி, வினய்குமார் முதல் இடம் Empty அதிக ரன்-அதிக விக்கெட்: கோலி, வினய்குமார் முதல் இடம்

Post  ishwarya Sat May 04, 2013 12:51 pm

ஐ.பி.எல். போட்டியில் நேற்றுடன் 16 ஆட்டம் முடிந்துள்ளது. இதன் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பெங்களூர் அணி வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதிக ரன் எடுத்த வீரர்களில் வீராட்கோலி முதல் இடத்தில் உள்ளார். அவர் 5 ஆட்டத்தில் 256 ரன் எடுத்து ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் (மும்பை இந்தியன்ஸ்) 224 ரன்னுடன் 2-வது இடத்திலும், கிறிஸ்கெய்ல் (பெங்களூர்) 195 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்த வினய்குமார் 8 விக்கெட் கைப்பற்றி பர்ப்பிள் தொப்பியை தன்வசப்படுத்தியுள்ளார்.

மைக்கேல் ஜான்சன் (மும்பை) 7 விக்கெட்டும், ஸ்டெய்ன் (ஐதராபாத்) உள்பட 7 வீரர்கள் தலா 6 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர். கிறிஸ்கெய்ல் அதிகபட்சமாக 14 சிக்சர் அடித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum