தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்: தெண்டுல்கரை முந்திய ரோகித் சர்மா

Go down

ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்: தெண்டுல்கரை முந்திய ரோகித் சர்மா Empty ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்: தெண்டுல்கரை முந்திய ரோகித் சர்மா

Post  ishwarya Sat May 04, 2013 12:49 pm

ஐ.பி.எல். போட்டியில் நேற்று ரோகித் சர்மா 62 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் தெண்டுல்கரை முந்தினார். ரெய்னா 2294 ரன் எடுத்து (84 ஆட்டம்) முதல் இடத்திலும், காம்பீர் 2187 ரன் எடுத்து (75 ஆட்டம்), 2-வது இடத்திலும் ரோகித் சர்மா 2130 ரன் எடுத்து (82 ஆட்டம்) 3-வது இடத்திலும் உள்ளனர்.

தெண்டுல்கர் 2115 ரன்களுடனும் (68 ஆட்டம்), காலிஸ் 2004 ரன்களுடனும் (77 ஆட்டம்) அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். கிறிஸ்கெய்ல் 2 ஆயிரம் ரன்னை தொட 1 ரன்னே தேவை. அவர் 48 ஆட்டத்தில் 1999 ரன் எடுத்துள்ளார். கெய்ல் விளையாடும் அடுத்த ஆட்டத்தில் 2 ஆயிரம் ரன்னை தொடுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட்: மலிங்காவை சமன் செய்த மிஸ்ரா
»  இனி நடிப்பு மட்டும்தான்: கோமல் சர்மா
» தினேஷ்கார்த்திக், ரோகித் அதிரடியால் தோற்றோம்: டெல்லி கேப்டன் ஜெயவர்த்தனே
» சச்சின் தெண்டுல்கரை எனக்கு பிடிக்கும் -திரிஷா
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெற

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum