தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த தனுஷுக்காக ஆடிக் குடுத்தா இப்படி ஆயிடுச்சே: கடுப்பில் நயன்

Go down

இந்த தனுஷுக்காக ஆடிக் குடுத்தா இப்படி ஆயிடுச்சே: கடுப்பில் நயன் Empty இந்த தனுஷுக்காக ஆடிக் குடுத்தா இப்படி ஆயிடுச்சே: கடுப்பில் நயன்

Post  ishwarya Fri May 03, 2013 2:34 pm

எதிர்நீச்சல் படத்தில் காதல் தோல்வி பாட்டில் ஆடிய நயன்தாராவைத் தேடி பல காதல் தோல்வி பாட்டு வாய்ப்புகள் வருகிறதாம்.

தனுஷ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடித்துள்ள எதிர் நீச்சல் படம் இன்று ரிலீஸானது. இந்த படத்தில் காதல் தோல்வி பாடல் ஒன்று உள்ளது. இந்த பாட்டுக்கு தனுஷுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் நயன்தாரா.

நயன்தாரா காதலில் தோல்வி அடைந்தவர் என்பதால் தான் இந்த பாட்டுக்கு தேர்வு செய்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum