தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யாழில் சட்டவிரோத விபச்சார விடுதி முற்றுகை யாழ் பல்கலைக்கழக மாணவர் கைது(படங்கள் இணைப்பு)

Go down

யாழில் சட்டவிரோத விபச்சார விடுதி முற்றுகை யாழ் பல்கலைக்கழக மாணவர் கைது(படங்கள் இணைப்பு) Empty யாழில் சட்டவிரோத விபச்சார விடுதி முற்றுகை யாழ் பல்கலைக்கழக மாணவர் கைது(படங்கள் இணைப்பு)

Post  ishwarya Tue Apr 30, 2013 6:05 pm

யாழ். கோவில் வீதியில் சட்விரோதமாக இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று நேற்று(28.03.2013) மாலை யாழ். பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த முற்றுகை நடவடிக்கையின் போது பெண்கள் மூவரும் ஆண்கள் நால்வரும் என ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச செயலர் திருமதி.சுகுணாவதி தெய்வேந்திரம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவரும் மாணவி ஒருவரும் அடங்குவதாகவும் குறிப்பிட்டதுடன் அவர்களது பல்கலைக்கழக அடையாள அட்டை யாழ்.பிரதேச செயலகத்திளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏனையவர்களில் யாழ்-கொழும்பு தனியார் பஸ் சாரதி ஒருவரும் விபசார தொழிலில் ஈடுபட்டுவந்த பெண்ணும் அடங்குவதுடன் ஏனையவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர் எனவும் கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணையின் பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் சம்பவ இடத்திற்க விஜயத்தினை மேற்கொள்ளவில்லை என யாழ்.பிரதேச செயலர் திருமதி.சுகுணாவதி தெய்வேந்திரம் தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுமுறை விடுதி என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை! இரு பெண்கள் கைது!
» பிரித்தானியாவிலிருந்த வந்து யாழில் குலபேதத்தை தூண்ட முயற்சித்தவர்களை ஊர் திரண்டு விரட்டியது(படங்கள் இணைப்பு)
» கல்கிஸ்சை பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் கைது!
» ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை!
» ஆயுர்வேத நிலையம் போர்வையில் விபச்சார விடுதி! 5 பெண்களும் ஆணும் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum