தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘உதயன்’ விற்க வேண்டாம்!’ - வன்னியில் விற்பனை முகவர்களுக்கு அச்சுறுத்தல்

Go down

‘உதயன்’ விற்க வேண்டாம்!’ - வன்னியில் விற்பனை முகவர்களுக்கு அச்சுறுத்தல் Empty ‘உதயன்’ விற்க வேண்டாம்!’ - வன்னியில் விற்பனை முகவர்களுக்கு அச்சுறுத்தல்

Post  ishwarya Tue Apr 30, 2013 2:47 pm

‘உதயன்’ நாளிதழை விற்பனை செய்ய வேண்டாம் என தம்மை இனங்காட்டிக் கொள்ளாத இயக்கமொன்று தங்களுக்கு அச்சுறுத்துவதாக வன்னி பத்திரிகை முகவர்கள் குறிப்பிடுகின்றனர். தமக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் பற்றி ஆராய்ந்து,தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்புப் பிரிவினரிடம் இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பத்திரிகைகளின் விற்பனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum