மத்தல விமான நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்!
Page 1 of 1

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று (15) திடீரென மத்தல சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று விமான நிலையத்தை பார்வையிட்டுள்ளார்.
மத்தல விமான நிலையத்தின் பயணிகள்பிரிவு மற்றும் நுழைவுப் பகுதி உட்பட பல இடங்களுக்கும் சென்று பார்வையிட்டதாக அரச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தினுள்ளே ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களுக்கு புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மத்தல சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது!(படங்கள் இணைப்பு)
» முதல் 5 இடங்களில் இந்திய விமான நிலையங்கள் : சர்வதேச விமான நிலையம் தகவல்
» சிங்களவர்களுக்கு மட்டுமன்றி, தமிழ் முஸ்லிம்களுக்கும் பாதுகாவலன் நானே! - ஜனாதிபதி மகிந்தர்
» விமான பைலட்டை கரம்பிடிக்கிறார் நடிகை உதயதாரா!
» அமெரிக்க குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum