தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கனடாவில் ரயிலை தடம்புரட்ட திட்டமிட்டிருந்த அல் கைதா பயங்கரவாதிகள் இருவர் கைது.

Go down

கனடாவில் ரயிலை தடம்புரட்ட திட்டமிட்டிருந்த அல் கைதா பயங்கரவாதிகள் இருவர் கைது. Empty கனடாவில் ரயிலை தடம்புரட்ட திட்டமிட்டிருந்த அல் கைதா பயங்கரவாதிகள் இருவர் கைது.

Post  ishwarya Tue Apr 30, 2013 1:04 pm

அல் கைதா இயக்கத்துடன் தொடர்புபட்ட நபர்கள் கனடாவில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் தொடர்பில் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கனடாவின் புகையிரத வீதியில், டொரன்டோவிலிருந்து நியூயோர்க் வரை செல்லும் புகையிரதத்தை தடம்புரளச்செய்ய, திட்டமிட்டிருந்ததாக, அறிவிக்கப்படுகிறது.

30 வயதுடைய சஹேப் அஸரி மறறும் 35 வயதான ரேட் ஜெகார் ஆகியோரோ கைது செய்யப்பட்டுள்ளதாக, கனேடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» யாழில் புடவைவியாபாரிகள் இருவர் பொலிசாரால் கைது!
» இனவாதத்தை தூண்டி எஸ்எம்எஸ் அனுப்பிய இருவர் கைது.
» காதலர்களுடன் வீடொன்றில் தங்கியிருந்த மாணவியர் இருவர் கைது!
» பாலியல் துஷ்பிரயோகத்தின் பின் 29 வயது பெண் கொலை: இருவர் கைது
»  சிறுவர் இல்லமொன்றில் 15 சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இருவர் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum