தைப்பூச விரத முறை........
Page 1 of 1
தைப்பூச விரத முறை........
முருகனுக்கு முக்கியமான தினங்களில் தைப்பூசமும் ஒன்று. தைப்பூசம் அன்று விரதமிருந்து முருகனிடம் வேண்டிக்கொண்டால் நாம் வேண்டிவை கண்டிப்பாக நடக்கும். இந்த வருடம் தைப்பூசம் ஜனவரி 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. தைப்பூசத் திருநாள் அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, பூஜை செய்ய வேண்டும்.
காலை கோவில்களுக்கு சென்று வழிபாடு முடித்து விட்டு வந்து பின்னர் காலை உணவு உண்ண வேண்டும். மாலையில் பால், பழங்களை சாப்பிட்டு, முருகனுடைய பாடல்களை பாடியபடி இருக்க வேண்டும். முறைப்படி இந்த விரதத்தை அனுஷ்டித்து வருபவர்களின் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நினைத்த காரியம் கைகூடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» சிவராத்திரி விரத முறை
» காரடையான் நோன்பு விரத முறை
» காரடையான் நோன்பு விரத முறை
» பங்குனி உத்திரத்தன்று விரத வழிபாடு முறை
» பங்குனி உத்திரத்தன்று விரத வழிபாடு முறை
» காரடையான் நோன்பு விரத முறை
» காரடையான் நோன்பு விரத முறை
» பங்குனி உத்திரத்தன்று விரத வழிபாடு முறை
» பங்குனி உத்திரத்தன்று விரத வழிபாடு முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum