தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

களவாணி ஓவியாவுக்கு குவியும் வாய்ப்புகள்!

Go down

களவாணி ஓவியாவுக்கு குவியும் வாய்ப்புகள்! Empty களவாணி ஓவியாவுக்கு குவியும் வாய்ப்புகள்!

Post  ishwarya Thu Apr 25, 2013 1:21 pm

களவாணி படத்தில் நடித்த கேரளத்து பைங்கிளி ஓவியாவுக்கு தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் வந்து குவிகின்றனவாம். ஹெலன் என்ற தனது ஒரிஜினல் பெயரை தமிழுக்காக ஓவியா என மாற்றிக் கொண்டிருக்கும் ஓவியா, களவாணி படத்தில் கிராமத்து பெண்ணாகவே வாழ்த்திருந்தார்.

அவரது நடிப்பு ரசிகர்களை மட்டுமல்லாது, தமிழ் சினிமா பிரபலங்கள் பலரையும் கவர்ந்து விட்டது. விளைவு… ஓவியாவின் கால்ஷீட் கேட்டு சிலபல தயாரிப்புகள் தூது விட்டிருக்கிறார்கள். கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்துவதை விட… களவாணி மாதிரியான நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று வழக்கமாக ஹிட் நாயகிகள் சொல்லும் அதே டயலாக்கை சொல்லி வரும் அவர், செவனு என்ற படத்தில் மட்டுமே கமிட் ஆகியிருக்கிறாராம்.

அமன் என்ற புதியவர் நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஜீவன் இயக்குகிறார். முதல் படத்தில் கிராமத்து ஓவியமாக வலம் வந்த ஓவியா, இப்படத்தில் மாடர்ன் மங்கையாக நடிக்கவுள்ளார்.

இந்த படமும் தனக்கு நல்ல வெற்றியை கொடுக்கும் என நம்புவதாக கூறும் ஓவியா, நிரந்தரமாக சென்னையில் குடியேறும் திட்டத்திலும் இருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கொலவெறி அனிரூத்திற்கு குவியும் வாய்ப்புகள்…!
» மலையாளத்தில் சரத்குமார் படு பிசி: குவியும் வாய்ப்புகள்!
» குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனை
» தமிழில் குவியும் வாய்ப்புகள்: இங்கேயே தங்க மித்ரா முடிவு
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum