அசின் படத்துக்கு தமிழ் அமைப்புகள் தடை
Page 1 of 1
அசின் படத்துக்கு தமிழ் அமைப்புகள் தடை
படப்பிடிப்புக்காக இலங்கை சென்றதாகக் கூறும் அசின் பேரினவாத அரசின் கொள்ளைப் பரப்புச் செயலாளராக நடந்து வருகிறார். அவரின் நடவடிக்கைகள் உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தீராத எரிச்சலை உருவாக்கியிருக்கிறது.
தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்திய அசினின் திரைப்படங்களுக்கு தடை விதிப்போம் என வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா என தமிழர்கள் அதிகம் வாழும் அத்தனை நாடுகளிலுமுள்ள தமிழ் அமைப்புகள் இந்த முடிவினை எடுத்துள்ளன.
இதன் காரணமாக அசின் நடித்திருக்கும் காவல் காதல் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அங்க கூப்பிட்டாங்க இங்க கூப்பிட்டாங்க அசின் பந்தா – தமிழ் சினிமாவுக்கே தண்ணி காட்டும் அசின்
» ஆசின் நடித்த படங்களை புறக்கணிப்போம் – உலகத் தமிழ் அமைப்புகள் அறிவிப்பு
» தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு: சிம்புவின் ஒஸ்தி படம் தலைப்பு மாற்றப்படுமா?
» திருமதி தமிழ்' படத்துக்கு வரி விலக்கு: தேவயானி மகிழ்ச்சி
» தாஜ்மகால் அருகே ஷூட்டிங் தமிழ் படத்துக்கு கட்டுப்பாடு : இயக்குனர் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum