தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“கார்த்தியுடன் காதல் என்பது வதந்தி” – காஜல்அகர்வால்

Go down

“கார்த்தியுடன் காதல் என்பது வதந்தி” – காஜல்அகர்வால் Empty “கார்த்தியுடன் காதல் என்பது வதந்தி” – காஜல்அகர்வால்

Post  ishwarya Wed Apr 24, 2013 5:45 pm

தனக்கு குடும்பத்தினர் பெண் பார்ப்பதாகவும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது கார்த்தியும் காஜல்அகர்வாலும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் “நான் மகான் அல்ல” படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதுபற்றி காஜல் அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கார்த்தி நட்பாக பழகக்கூடியவர். படப்பிடிப்பில் நாங்கள் ஜாலியாக பேசிக்கொள்வோம். சீன்களில் எப்படி நடிக்க வேண்டும் என்றும் கருத்து பரிமாறிக்கொள்வோம்.

இதை வைத்து எங்களுக்குள் காதல் என்று கதை கட்டியுள்ளனர். எங்களுக்குள் காதல் இருப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. அவை வெறும் வதந்திகள்தான்.

தெலுங்கு, தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்த வருகிறேன். இந்திப் படங்களில் நடிக்க அவசரம் காட்டமாட்டேன். கதைகளில் ரொம்ப கவனம் செலுத்துகிறேன். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கவே ஒப்புக்கொள்கிறேன்.

தமிழில் மூன்று படங்களில் நடித்துள்ளேன். தற்போது தமிழ் கற்று வருகிறேன். தெலுங்கில் 4 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு காஜல்அகர் வால் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வீடு வாங்கி கொடுத்ததாக வதந்தி; நடிகை அமலாபாலுடன் காதல் இல்லை – டைரக்டர் விஜய் மறுப்பு
» ஹன்சிகா வழியில் ஏழைக்குழந்தைகளுக்கு உதவி செய்யும் காஜல்அகர்வால்!
» மீண்டும் கார்த்தியுடன் இணைகிறார் தமன்னா
»  பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum