தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அசத்தும் அம்பானி

Go down

அசத்தும் அம்பானி Empty அசத்தும் அம்பானி

Post  ishwarya Wed Apr 24, 2013 1:18 pm

பாஸ் என்கிற பாஸ்கரன் தமிழகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. காமெடிப் படமான இதற்கு ஆந்திராவிலும் வசூல் அமோகம்.

சமீபத்தில்தான் வருடு தெலுங்குப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஆர்யா. அந்தப் படம் அவருக்கு தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியது.

பாஸ் என்கிற பாஸ்கரன் படம் இங்கு வெளியான அதேநாள் Nene Ambhani என்ற பெய‌ரில் வெளியானது. தமிழகத்துக்கு இணையாக இந்தப் படம் ஆந்திராவிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருப்பது ஆந்திராவின் அதிரடி கலெ‌க்சனுக்கு முக்கிய காரணம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum