தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அசின் மீது நடவடிக்கை – ராதாரவி

Go down

அசின் மீது நடவடிக்கை – ராதாரவி Empty அசின் மீது நடவடிக்கை – ராதாரவி

Post  ishwarya Wed Apr 24, 2013 12:56 pm

திரைப்பட கூட்டமைப்பின் எதிர்ப்பை மீறி இலங்கை சென்ற அசின் பாசிஸ ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழலாகவும் செயல்பட்டது திரையுலகில் கடும் கண்டனத்துக்கு ஆளானது. அசின் மீது நடவடிக்கை உறுதி என்ற நிலையில் சரத்குமா‌ரின் அர்த்தமில்லாத ஆதரவு பேச்சால் நடவடிக்கை நீர்த்துப் போனது.

இந்நிலையில் நடிகர் சங்கத்துக்கு நே‌ரில் வந்து இதுவரை விளக்கம் அளிக்காத அசின் மீது நடவடிக்கை உறுதி என்று ராதாரவி தெ‌ரிவித்துள்ளார்.

அசினின் திமிர் பேச்சால் காம்பட்டிருக்கும் அனைத்துத் தமிழர்களுக்கும் ராதாரவியின் பேச்சு ஆறுதல் அளித்துள்ளது.

நடிகர் சங்க‌த் தலைவர் என்ற கோதாவில் சரத்குமார் மீண்டும் இதில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவ‌ரின் வேண்டுகோளாக இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum