தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மோசமான படத்தில் வித்யாபாலன்

Go down

மோசமான படத்தில் வித்யாபாலன் Empty மோசமான படத்தில் வித்யாபாலன்

Post  ishwarya Tue Apr 23, 2013 11:42 am

மோசமான என்றதும் கற்பனையின் கயிற்றை அவிழ்த்து விடாதீர்கள். படத்தின் பெயர்தான் அப்படி. தி டர்ட்டி பிக்சர்.

ஏக்தா கபூர் இந்தியில் தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தை தயா‌ரிக்கிறார். இது மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படுகிறது. ஆச்ச‌ரியம் என்னவென்றால் இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிப்பவர் ஹோம்லியான நடிகை என்று பெயரெடுத்த வித்யா பாலன்.

இந்தப் படத்துக்காக அவர் கொடுத்திருக்கும் போஸ்களைப் பார்த்தால் சபாஷ் ச‌ரியான தேர்வு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அந்தளவுக்கு வித்யாபாலன் கிளாம‌ரில் கிளப்பியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அமீரின் ஆதி-பகவன் படத்தில் மோசமான காட்சிகள் இல்லை: ஜெயம் ரவி
» தீபிகாவுக்கு மோசமான நடிகை, ரா ஒன்னுக்கு மோசமான படத்திற்கான விருது
» ராஜீவ் மேனன் புதிய படத்தில் பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்கும் வித்யாபாலன்
» வித்யாபாலன் கதாபாத்திரத்தில் சினேகா?
» மோசமான கருத்துகளாள் டுவிட்டரை மூடினார் ஸ்ரேயா.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum