தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலையாளத்தில் சரத்குமார் படு பிசி: குவியும் வாய்ப்புகள்!

Go down

மலையாளத்தில் சரத்குமார் படு பிசி: குவியும் வாய்ப்புகள்! Empty மலையாளத்தில் சரத்குமார் படு பிசி: குவியும் வாய்ப்புகள்!

Post  ishwarya Sat Apr 20, 2013 12:13 pm

நம்ம ஊரு ‘நாட்டாமை’ சரத்குமார் இப்போது மலையாளத்தில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். பழசி ராஜா படத்தில் நடித்ததால் கிடைத்த பெயரைத் தொடர்ந்து இப்போது சரத்குமாரை மலையாளத்தில் விரும்பி அழைக்கிறார்களாம்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் சரத்குமாருக்கு தமிழில் இப்போது ‘சஹாரா’ ரேஞ்சுக்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், கேரளத்தில் வாய்ப்புகள் ‘சிரபுஞ்சி’ போல கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறதாம்.

அவர் நடித்த பழசிராஜா படம் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றது. அத்தோடு சரத்குமாரின் நடிப்பும் பாராட்டுக்களை அள்ளியது. இதன் விளைவாக இப்போது அவருக்கு மலையாள படவாய்ப்புகள் வந்து குவிகின்றன. அவர் ஏற்கனவே 3 படங்களில் நடித்து வந்தார். தற்போது இன்னும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.

தமிழகத்தில் ‘நாட்டாமை’யாக சுற்றி வந்த சரத்குமார் இப்போது ‘சேட்டனாக’ மாறி மலையாளத்தை கலக்க ஆரம்பித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கொலவெறி அனிரூத்திற்கு குவியும் வாய்ப்புகள்…!
» களவாணி ஓவியாவுக்கு குவியும் வாய்ப்புகள்!
» குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனை
» தமிழில் குவியும் வாய்ப்புகள்: இங்கேயே தங்க மித்ரா முடிவு
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum