நடிகையின் காதல்
Page 1 of 1
நடிகையின் காதல்
வெள்ளாவியில் வெளுத்த நடிகைதான் இப்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.
தமிழில் அறிமுகமான உடனேயே இவருக்கு பாலிவுட் வாய்ப்பு படியேறி வந்திருக்கிறது. இதனால் நடித்துக் கொண்டிருக்கும் ஒரேயொரு தமிழ்ப் படம் தவிர வேறு எந்த வாய்ப்பையும் இவர் ஒத்துக் கொள்ளவில்லை. நாம் சொல்ல வந்தது இதுவல்ல.
சென்னைக்கு வரும் இவரை பிக்கப் செய்வதும், ட்ராப் செய்வதும் பெரிய இடத்துப் பிள்ளை ஒருவராம். பெரிய இடம் காதலில் கசிந்துருகினாலும் வெள்ளாவி நடிகைக்கு இதில் பெரிய விருப்பமில்லை என்கிறார்கள். சொகுசுக்காகதான் இந்த ரிலேஷன்ஷிப் எனவும் கதைக்கிறார்கள் சப்தமாக.
பெரிய இடம் பார்த்து நடந்து கொள்வது நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒரு நடிகையின் வேதனை !
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? – பிரபுதேவா பதில்
» என் காதல் உண்மையானது! காதல் முறிவு குறித்து நயன்தாரா பேட்டி!!
» நடிகையின் கின்னஸ் திருமணம்
» நடிகையின் அண்ணன்கள் ட்ரீட்மெண்ட்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum