தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமீரின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கண்ணபிரான்

Go down

 அமீரின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கண்ணபிரான் Empty அமீரின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கண்ணபிரான்

Post  ishwarya Thu Apr 18, 2013 2:36 pm

“ஆதி பகவான்” படத்தை தொடர்ந்து டைரக்டர் அமீர் அடுத்து விஜய்யை வைத்து “கண்ணபிரான்” என்ற படத்தை இயக்க போகிறாராம். “ராம்”, “மெளம் ‌பேசியதே”, “பருத்திவீரன்” போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய டைரக்டர் அமீர், தற்போது “ஜெயம்” ரவியை வைத்து “ஆதி பகவான்” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

“எங்கேயும் காதல்” படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் இந்தபடத்தில் மிகவும் வித்யாசமான கேரக்டரில் நடித்து வருகிறாராம். இந்தபடத்தை முடித்த பின்னர் அமீர், அடுத்து “கண்ணபிரான்” என்ற படத்தை இயக்க இருக்கிறர். அதிலும் இப்படத்தின் நாயகனாக நமது இளைய தளபதி விஜய் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum