தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க

Go down

அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல்.  இந்த கிசு கிசு பற்றி க Empty அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க

Post  ishwarya Wed Apr 17, 2013 11:59 am

செல்வராகவனின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் அனுஷ்கா. தற்போது இரண்டாம் உலகம் படத்தில் பிஸியாக இருக்கும் செல்வா. இதை முடித்துவிட்டு உடனடியாக அடுத்த படத்தை ஆரம்பிக்க இருக்கிறார். அதில் அனுஷ்காதான் ஹீரோயின் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது.

கமல், செல்வா இருவரும் சேர்ந்து செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்த ‘விஷ்வரூபம்’ படத்தில் முதலில் அனுஷ்கா பெயர்தான் இருந்தது. பின்பு அப்படத்திலிருந்து செல்லவா விலகியதும், ஏனோ தெரியவில்லை அனுஷ்காவும் இல்லையென்றாகிவிட்டது.

ஆனால் தன் அடுத்த படத்தில் ஹீரோயின் அனுஷ்காதான் என்று செல்வராகவன் முடிவு செய்துள்ளார். ஏனென்றால் அவரின் அடுத்த படம் சற்றே ஹீரோயின் ஓரியன்டேட் படம் என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்த கதாபாத்திரத்திற்கு அனுஷ்காதான் பெஸ்ட் சாய்ஸ் என்பது செல்வாவின் எண்ணம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum