தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரண்டாம் உலகத்தில் ஆர்யா, அனுஷ்கா!

Go down

இரண்டாம் உலகத்தில் ஆர்யா, அனுஷ்கா! Empty இரண்டாம் உலகத்தில் ஆர்யா, அனுஷ்கா!

Post  ishwarya Tue Apr 16, 2013 1:55 pm

தனுஷ், ரிச்சா நடிப்பில் ‘மயக்கம் என்ன’ என்னும் படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்க இருக்கிறது.

‘மயக்கம் என்ன’ படத்திற்கு முன் தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் அவர் இயக்கி வந்த படம் ‘இரண்டாம் உலகம்’. கருத்து வேறுபட்டால் ஆண்ட்ரியாவை அப்படத்தில் இருந்து நீக்கினார் செல்வராகவன்.

‘மயக்கம் என்ன’ படத்தின் கதைக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லையாம்.

இந்நிலையில் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் மீண்டும் ‘இரண்டாம் உலகம்’ படத்தை இயக்க இருக்கிறார் செல்வராகவன். இப்படத்திற்கு அனுஷ்கா ஏற்கனவே கால்ஷீட் ஒதுக்கி விட்டதால், கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் நடிப்பது சந்தேகம் தான் என்கிறார்கள்.

செல்வராகவன் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் இருந்து ஆண்ட்ரியாவை நீக்கிவிட்டதால், அப்படத்தின் கதையை வேறு யாரையும் வைத்து எடுக்காமல் அப்படியே வைத்து இருந்தாராம்.

‘மயக்கம் என்ன’ படம் வெளியானவுடன் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் பணிகளில் ஈடுபட இருக்கிறாராம் செல்வராகவன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum