தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏக்கர் கணக்கில் பூ ! : கும்கி

Go down

 ஏக்கர் கணக்கில் பூ ! : கும்கி Empty ஏக்கர் கணக்கில் பூ ! : கும்கி

Post  ishwarya Tue Apr 16, 2013 1:20 pm

மைனா வரவேற்பை தொடர்ந்து ‘கும்கி’ என்னும் படத்தை இயக்கி வருகிறார் பிரபு சாலமன். சிவாஜியின் பேரன் விக்ரம்பிரபு நாயகனாக அறிமுகமாகிறார். கேரளாவை சேர்ந்த லட்சுமி மேனன் நாயகியாக நடித்து வருகிறார்.

தமிழ்நாட்டிலா இந்த இடம் இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு ‘மைனா’ திரைப்படத்தை காட்சிப்படுத்திய பிரபு சாலமன், ‘கும்கி’ படத்திலும் ஒரு சில புதுமைகளை செய்து இருக்கிறார்.

கர்நாடகாவில் மிக உயரமான நீர்வீழ்ச்சியின் உச்சியில் போய் சில காட்சிகளை படமாக்கி வந்து இருக்கிறார். ‘முங்கரு’ என்ற கன்னட படத்தை தவிர வேறு எந்த படமும் அங்கு படமாக்க பட்டதில்லையாம்.

மெயின் ரோட்டில் இருந்து சுமார் 10 கிமீ நடந்து மேலே சென்று படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தேனி, ஒட்டரப்பள்ளம் ஆகிய ஊர்களில் 5 ஏக்கரில் மேரி கோல்ட் பூக்களை பயிர் செய்து இருக்கிறார்கள். ஒரு படப்பிடிப்பிற்காக இப்படி ஏக்கர் கணக்கில் பயிர் செய்வது இதுதான் முதல் முறையாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum