தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘காசி குப்ப’த்தை ஆராயும் கீர்த்தி சாவ்லா!

Go down

‘காசி குப்ப’த்தை ஆராயும் கீர்த்தி சாவ்லா! Empty ‘காசி குப்ப’த்தை ஆராயும் கீர்த்தி சாவ்லா!

Post  ishwarya Sat Apr 13, 2013 4:28 pm

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த ‘ஆணை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ‘கீர்த்தி சாவ்லா’. விதார்த் நடித்த ‘முதல் இடம்’ படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடியவர், ‘காசி குப்பம்’ என்ற புது படத்தில், மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். இதுகுறித்து அவர் கூறியதாவது: “சமீபத்தில் திரைக்கு வந்த ‘முதல் இடம்’ படத்தில் நடித்திருக்கிறேன். அடுத்து ‘காசி குப்பம்’ படத்தில் கொடிய நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியாளராக நடிக்கிறேன்.

இதற்காக எந்த லேபுக்கும் சென்று பயிற்சி எடுக்காவிட்டாலும் இந்த வேடத்தில் முழு ஈடுபாடு காட்டுகிறேன். உழைக்க மட்டுமே தெரிந்த குடிசை பகுதி மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் உடல் உறுப்புகளை திருடி விற்கும் ஒருவனின் தில்லுமுல்லுகளை சொல்கிறது படம். இப்படத்தை புதுமுகம் அருண், இயக்கி நடிக்கிறார்.” என்றார்.

அதெப்டி சார்.. கொடிய நோயெல்லாம் குப்பத்திலிருந்து மட்டுந்தான் பரவுமா…?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கற்பழிப்புக் காட்சியில் நடிக்க எனக்கு பயமில்லை! – கீர்த்தி சாவ்லா
» மோட்சத்தைத் தரும் ஏழு நகரங்களில் உஜ்ஜயினியும் ஒன்று. காசி அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, அவந்தி (உஜ்ஜயினி), துவாரகை ஆகியவை ஏழு மோட்சபுரிகள் என்கிறது காசி காண்டம்.இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட உஜ்ஜயினி நகரின் நாயகமாக விளங்குவது மகா காளேஸ்வரர் திரு
» கல்பனா சாவ்லா
» தோல்வி ஏன்..? ஆராயும் ஸ்ரேயா!!
» மாணவர்களின் தற்கொலையை ஆராயும் படம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum