தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு

Go down

தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு Empty தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு

Post  ishwarya Fri Apr 12, 2013 1:05 pm

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக, எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டார்.சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில், நேற்று நடந்தது. அதன்பின், ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.

இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.ஏ. சந்திரசேகரன், 324 ஓட்டுக்கள் பெற்று, வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கேயார், 300 ஓட்டுகள் பெற்று, தோல்வியடைந்தார். துணைத் தலைவர்களாக சிவா மற்றும் சத்யஜோதி தியாகராஜனும் தேர்வு செய்யப்பட்டனர்.

அதேபோல, செயலர் பதவிக்குப் போட்டியிட்ட முரளிதரன், தேனப்பன் ஆகியோரும், பொருளாளராக கலைப்புலி தாணுவும் வெற்றி பெற்றனர். இதுதவிர, 21 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நள்ளிரவுக்கு மேலும் தொடர்ந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ராதிகா தேர்வு!
» சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ராதிகா தேர்வு
» இயக்குனர் சங்க தேர்தல்: துணைத் தலைவர்களாக சேரன், சமுத்திரக்கனி தேர்வு
» நவம்பர் 20-ல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வாக்கு எண்ணிக்கை
» தயாரிப்பாளர் சங்க விவகாரம்: எஸ்.ஏ.சந்திரசேகரன் - கேயார் ஆதரவாளர்கள் மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum