தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சரத்குமாரும் அவரது மகளும் இணைந்து நடித்த படம் விரைவில்!

Go down

சரத்குமாரும் அவரது மகளும் இணைந்து நடித்த படம் விரைவில்! Empty சரத்குமாரும் அவரது மகளும் இணைந்து நடித்த படம் விரைவில்!

Post  ishwarya Thu Apr 11, 2013 5:36 pm

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் சிம்புவுடன் ‘போடா போடி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம்தான் இவருக்கு அறிமுகப் படம் என்றாலும் இது வெளிவருவதற்கு முன்பே, அவரது அப்பாவான சரத்குமாருடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம்தான் முதலில் வெளிவர இருக்கிறது.


அது திரைப்படம் இல்லையென்றாலும், பிரபல கடை ஒன்றின் விளம்பரப் படத்திற்காக அப்பா, மகள் தேவைப்படவே சரத்குமாரை அணுகியிருக்கிறார்கள். அவரும், அவரது மகளும் ஒப்புக் கொள்ளவே, ஒரு நாள் முழுக்க இப்படத்தின் விளம்பர படப்பிடிப்பை எடுத்து இருக்கிறார்கள். விரைவில் இருவரும் நடித்த விளம்பரப் படம் வெளிவர இருக்கிறதாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum