தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விக்ரம் படத்தில் ஸ்ரேயா, ரீமாசென் நடனம்

Go down

விக்ரம் படத்தில் ஸ்ரேயா, ரீமாசென் நடனம் Empty விக்ரம் படத்தில் ஸ்ரேயா, ரீமாசென் நடனம்

Post  ishwarya Thu Apr 11, 2013 2:00 pm

விக்ரம்- தீக்ஷாசேத் ஜோடியாக நடிக்கும் படம் ராஜபாட்டை. சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார். பி.வி.பி. சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படம் குறித்து சுசீந்திரன் அளித்த பேட்டி வருமாறு:-

ராஜபாட்டை கமர்சியல் படம். விக்ரம் ஜிம்பாய் கேரக்டரில் வருகிறார். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. கிளை மாக்ஸ் காட்சிக்கு ரூ.3 கோடி செலவிட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல.

அரங்குகள் மற்ற செலவுகளை சேர்த்து ரூ.1 கோடி ஆகியிருக்கலாம். பெரும்பகுதி காட்சிகளை அந்த அரங்கில்தான் எடுத்தோம். விக்ரம் சொன்னதை உடனடியாக புரிந்து பிரமாதமாக நடித்தார்.

அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். அவருக்கு இன்னும் ஒரு கதை சொல்லி உள்ளேன். விக்ரம் கனவு காண்பது போன்ற பாடல் காட்சியொன்று உள்ளது. இதில் ஸ்ரேயா, ரீமாசென் இருவரும் நடிகைகளாகவே வந்து நடனம் ஆடுகின்றனர். இப்பாடல் காட்சி இத்தாலியில் படமாக உள்ளது. அடுத்து விஷ்ணுவை வைத்து படம் இயக்குகிறேன். எனக்கென்று தனிபாணி கிடையாது. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல என்று வித்தியாசமான கதைகளை படமாக்குவதே திட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரீமாசென் திருமணத்தில் ஸ்ரேயா குத்தாட்டம்!
» 3டி நடனம் படத்தில் பிரபுதேவா
» தில்லு முல்லு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் யுவன்சங்கர் ராஜா நடனம்
» விளம்பர படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் - நமீதா நடனம்: படப்பிடிப்பில் ரசிகர்கள் முற்றுகை
» பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தில் அக்ஷய் குமாருடன் விஜய் நடனம்: சம்பளம் வாங்காமல் நடித்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum