தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆடு-கடா வெட்டி படத்துவக்க விழா செய்ய உள்ளார் பாரதிராஜா?

Go down

ஆடு-கடா வெட்டி படத்துவக்க விழா செய்ய உள்ளார் பாரதிராஜா? Empty ஆடு-கடா வெட்டி படத்துவக்க விழா செய்ய உள்ளார் பாரதிராஜா?

Post  ishwarya Wed Apr 10, 2013 4:55 pm

சினிமா துறையில், காலத்தால் அழியாத பல படங்களை வழங்கியவர் இயக்குனர் பாரதிராஜா. அப்படிப்பட்ட இயக்குனர், தனது வாழ்வின் லட்சிய படமாக கருதும் படம் “அன்னக்கொடியும் கொடி வீரனும்”. வரும் 17-ஆம் தேதி, இப்படத்தின் துவக்கவிழாவைக் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த துவக்கவிழாவை தேனி மாவட்டத்தில் மிக விமர்சையாக செய்ய உத்தேசித்துள்ளார்.

இதற்காக ஒரு திருவிழா போல் செட் அமைத்தப் பின்னர், அங்கு ஆடு-கிடா வெட்டி, பொங்கலும் வைக்க உள்ளார்கள். இத்தனை ஏற்பாடுகளும் செய்வதன் முக்கிய நோக்கமே, ஒரு கிராமத்து திருவிழாவில் கலந்துக் கொண்டது போல் உணர்வை ஏற்படுத்துவது தான். கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்துவக்க விழாவில் (திருவிழா) கலந்துக் கொள்ளவிருக்கிறார்கள்,

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum