தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் இரமேஷ். வன யுத்தம் என்னும் தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் கிஷோர். அப்போ படம் படு மிரட்டலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இவருக்கு ஜோடியாக வ

Go down

வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் இரமேஷ். வன யுத்தம் என்னும் தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் கிஷோர். அப்போ படம் படு மிரட்டலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  இவருக்கு ஜோடியாக வ Empty வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் இரமேஷ். வன யுத்தம் என்னும் தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் கிஷோர். அப்போ படம் படு மிரட்டலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இவருக்கு ஜோடியாக வ

Post  ishwarya Wed Apr 10, 2013 4:14 pm

கோலிவுட் ஏரியவே கொஞ்சம் வெலவெலத்துப் போய்க் கிடக்கிறது. அதற்கு காரணம் ஒரு நடிகை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இளம் நடிகர்களாக சிம்புவுடனும் தனுஷுடனும் ஒரே நேரத்தில் நடித்திருக்கும் நடிகை ரிச்சாதான் இப்போதைக்கு கோலிவுட்டில் படு பிஸியான நடிகை. சிம்புவுடன் ஒஸ்தியில் ஜோடி சேர்ந்த ரிச்சா தனுஷுடனுன் மயக்கம் என்ன படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்த இரண்டு படங்களுமே இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள், அடுத்து இவர் ஜீவாவுடன் இணைந்து நடிக்க உள்ளார். ஜீவா நடிப்பில் வாமனன் பட இயக்குநர் அகமது இயக்கும் புதிய படத்தில்தான் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ரிச்சா. சுசி கணேசன் இந்தியில் இயக்கும் திருட்டுப் பயலே படத்தின் ரீமேக்கிலும் ரிச்சாதான் கதாநாயகி.

இப்படி இளம் நடிகர்களுடனே நடிப்பதற்கு ரிச்சாவுக்கு வாய்ப்பு கிடைப்பதன் காரணம் என்னவாக இருக்கும், எப்படி இந்த வாய்ப்பு வேட்டையை நடத்துகிறார் என்பது புரியாமல் மற்ற நடிகைகள் தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum