தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் குறித்த சிறப்பு அறிவிப்பு

Go down

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் குறித்த சிறப்பு அறிவிப்பு Empty சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் குறித்த சிறப்பு அறிவிப்பு

Post  ishwarya Tue Apr 09, 2013 6:22 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக கொண்டாடப்படும். இப்போது கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக பெங்களூர் சென்றுள்ளார் ரஜினி. தனது பிறந்தநாளைக்கு, ஒரு நாள் முன்னதாக சென்னை திரும்பவிருக்கிறார் அவர்.

வழக்கமாக தனது பிறந்தநாளை தனது நண்பர்களுடனும், குடும்பத்தினறுடனும், மிக அமைதியாக கொண்டாடுவார் ரஜினி. ஆனால் இந்த ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் குறித்த சிறப்பு செய்தி ஒன்று உள்ளது. அவரது பிறந்தநாள் வரும் 12-12-11 அன்று வருகிறது. பல ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு தனது ரசிகர்களை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளார் ரஜினி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… காலையில் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார்
» லதா பிறந்த நாளை கொண்டாடிய சூப்பர் ஸ்டார்
» சூப்பர் ஸ்டார்ருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
» ரஜினி பிறந்த நாள்: ஏழைகளுக்கு உணவு, கோவிலில் சிறப்பு பூஜை
» இது ரஜினி சாங்… சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum