தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒய்திஸ் கொலை வெறி பாடல் ஹிட்; பிராந்திய மொழிப்படங்களுக்கு உலகளவில் வரவேற்பு: கோவா பட விழாவில் சூர்யா பேச்சு

Go down

ஒய்திஸ் கொலை வெறி பாடல் ஹிட்; பிராந்திய மொழிப்படங்களுக்கு உலகளவில் வரவேற்பு: கோவா பட விழாவில் சூர்யா பேச்சு Empty ஒய்திஸ் கொலை வெறி பாடல் ஹிட்; பிராந்திய மொழிப்படங்களுக்கு உலகளவில் வரவேற்பு: கோவா பட விழாவில் சூர்யா பேச்சு

Post  ishwarya Tue Apr 09, 2013 4:18 pm

சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்தது. இதை ஷாருக்கான் தொடங்கி வைத்தார். விழாவில் சூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்தி நடிகர்கள் இர்பான் கான், சோகைல்கான், நடிகைகள் கங்கனாரனாவத், பூமிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் சூர்யா பேசியதாவது:

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் முதல் தடவையாக நான் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீப காலமாக மாநில மொழி படங்கள் சர்வதேச அளவில் பேசப்படுகின்றன. இந்தியா என்றால் இந்திப் படங்கள் என்ற நிலைமையே வெளிநாடுகளில் இருந்தது. அந்த படங்கள்தான் வெளி நாட்டு ரசிகர்களை சென்று அடைந்தன.

ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. பிராந்திய மொழிப் படங்களுக்கும் உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒஸ்திஸ் கொலை வெறிடி என்ற தமிழ் பாடல் உலகம் முழுவதும் ஹிட்டாகி உள்ளது. பிராந்திய மொழி படங்களுக்கு வரவேற்பு இருப்பதற்கு இந்த பாடலே உதாரணம் ஆகும். வெளிநாடுகளில் இந்தியாவில் தயாராகும் மாநில மொழிப் படங்களை விரும்பி பார்க்கிறார்கள்.

இவ்வாறு சூர்யா பேசினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum