தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வழிபாடு

Go down

வழிபாடு                                       Empty வழிபாடு

Post  birundha Mon Apr 08, 2013 10:44 pm

இந்து சமயத்தில் 6 வித வழிபாட்டு முறைகள்

* சூரியனையே பிரதான தெய்வமாகக் கொண்டு வழிபடுவது- சௌரம்,
* சிவனை வழிபடுவது -சைவம்,
* விஷ்ணுவை மட்டுமே தொழுவது- வைணவம்
* விநாயகரை முதல் முழு கடவுளாக கொண்டாடுவது -காணாபத்யம்
* சக்தி வழிபாடு -சாக்தம்,
* முருகனையே பரம்பொருளாகப் போற்றி வழிபடுவது -கவுமாரம்

இந்த ஆறு வகை வழிபாட்டு முறைகளையும் ஒருங்கிணைத்து இந்து மதத்தை நிலைநாட்டியவர்- ஆதிசங்கரர். ஆகையால் அவருக்கு `ஷண் (6) மத ஸ்தாபகர்' என்றொரு பெருமையும் உண்டு.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum